13.11.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 - பள்ளி மாணாக்கர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll) EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் - மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுகட்டணம் செலுத்துதல் குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள். 1. Attachment 2. Applying procedure 3. Differently Abled con.