11.11.2019 // தேர்தல் அவசரம் // தனிகவனம் //
அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர் பணி நியமனம் தொடர்பான படிவம் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது. எனவே, நாளை காலை 10.00 மணிக்கு அனைத்து மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் நேரில் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது. மேலும். பிரைமரி / நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது.