11.11.2019
அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்கள் - " பெரியார் 1000 வினா விடைப் போட்டி" நவம்பர் 2019 ல் நடைபெறுவதில் கலந்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் பெயரினை பட்டியலிட்டு 12.11.2019 மாலைக்குள் வேலூர் முதன்மைக் கல்வி ஆலுவலருக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT