Sunday, 10 November 2019

11.11.2019
அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
நூலக இருப்பு மற்றும் பொறுப்பாசிரியர் விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து   தனிநபர் மூலம் ஆ2 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று வரை  39 பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து  விவரங்கள் பெறப்படாத காரணத்தினால் தொகுப்பு அறிக்கை வேலூர் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு  அனுப்ப இயலாத நிலை உள்ளது. எனவே,  மேற்காணும் விவரங்கள் அனுப்பாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று  (11.11.2019 ) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்    ATTACHMENT