09.11.2019 அனைத்து வகை உயர் / மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் முதல்வர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது.
பள்ளிக்கல்வி - குழந்தைகள் தினம் - பெற்றோர்கள் 14.11.2019 அன்று மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை தங்கள் செல்லிடபேசி (Mobile No) அணைத்து விட்டு (Switch off) - தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு - பெற்றோர் குழந்தைகள் உறவு மேம்பட செய்தல் - சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளின் படி மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் செயல்பட அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ATTACHMENT - 1 ATTACHMENT - 2