09.11.2019
அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு
அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு
பரிசு - பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான July திங்கள் 15 ம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடிய பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்க உரிய கருத்துருக்கள் 13.11.2019 அன்று மாலைக்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT