Friday, 8 November 2019

09.11.2019     // தனிகவனம் //    மிக மிக அவசரம் //
 அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
சிறுபான்மையினர் நலம் - பள்ளி படிப்பு , பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 - 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி சிறுபான்மையின மாணவ / மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15.11.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விடுபட்ட மாணவ / மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை பெற்று வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும், பள்ளி நிலையில் (Institute Level) ல்  verification   செய்து  மாவட்ட அளவிற்கு (District Level ) பரிந்துரை செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT  ATTACHMENT