09.11.2019 - தேர்வுகள் - தனி கவனம் - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 - மாணாக்கர்களுக்கான தேர்வு கட்டணத்தினை தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் ஆன்லைன் வழியாக செலுத்த 06.11.2019 அன்று திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கூடுதல் தகவல் தெரிவித்தல் சார்பாக. 1.Attachment 2. Forms