08.11.2019
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
உள்ளாட்சி தேர்தல் சார்பான படிவம் 2019 - 2020 திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் வழங்க சொல்லி வேலூர் முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது . அனால் இது வரை சில பள்ளிகள் மட்டுமே வழங்கி உள்ளனர் . படிவம் அளிக்காத பள்ளிகள் நாளை (09.11.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ1 பிரிவில் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறினால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரே மாவட்ட ஆட்சியரிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கலாகிறது.