08.11.2019 - நினைவூட்டல் -1 - தேர்வுகள் - தனிகவனம் - மைய மதிப்பீட்டு பணி - இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 - பத்தாம் வகுப்பு பாடங்களை போதிக்கும் பாடவாரியான இரண்டு ஆண்டு அனுபவம் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் (BT ASST) எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 05.11.2019 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு 30.10.2019 அன்று திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது, இணைப்பில் உள்ள பள்ளிகள் இந்நாள்வரையில் ஒப்படைக்காமல் இருப்பது மிகவும் வருந்ததக்க செயலாக உள்ளது, எனவே இணைப்பில் உள்ள பள்ளிகள் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை (பத்தாம் வகுப்பு பாடங்களை போதிக்கும் பாடவாரியான இரண்டாண்டு அனுபவமுள்ள) இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இருநகல்களில் 09.11.2019 காலை 11.00 மணிக்குள் திருப்பத்தூர், மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். Attachment