08.11.2019
1) பொன்னேரி
2) கொடுமாம்பள்ளி
3) ஜம்மனபுதூர் பூங்குளம்
4) ஆண்டியப்பனூர்
5) கெஜல்நாயக்கன்பட்டி (ஆண்கள்)
6) கெஜல்நாயக்கன்பட்டி (பெண்கள்)
7) கொரட்டி
8) குன்னத்தூர்
NMMS - உதவித்தொகை - கீழ்காணும் பள்ளிகள் உடனடியாக NSP இணையதளத்தில் Institute Level - ல் Verification செய்து முடித்திட சார்ந்த பள்ளி தலையைாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 09.11.2019 அன்று இணையதள பதிவேற்றம் / Renewal, Close ஆகிவிடும் என்பதால் Renewal பணியை காலம் தாழ்த்தாமல் இன்றே முடிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 048951/எம்/இ4/2019, நாள். 07.11.2019. - ல் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி Institute Update செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT - 1 ATTACHMENT - 2
2) கொடுமாம்பள்ளி
3) ஜம்மனபுதூர் பூங்குளம்
4) ஆண்டியப்பனூர்
5) கெஜல்நாயக்கன்பட்டி (ஆண்கள்)
6) கெஜல்நாயக்கன்பட்டி (பெண்கள்)
7) கொரட்டி
8) குன்னத்தூர்