06.11.2019
அனைத்து அரசு /அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
NMMS உதவிதொகை - முந்தைய கல்வியாண்டுகளில் புதுப்பித்தல் பணி விடுப்பட்ட மாணவர்களின் விவரங்கள் அடங்கிய OFFLINE DATA தயார் செய்து CD- உடன் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்