Wednesday, 6 November 2019

07.11.2019
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
 விலையில்லா அரசு நலதிட்டங்கள் பெற்று வழங்கியதற்கான விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி  செய்து 08.11.2019 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT