Tuesday, 5 November 2019

06.11.2019 - அனைத்து வகை மேல்நிலப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கவனத்திற்கு - மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 2020 - தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் ஆன்லைன் வழியாக 05.11.2019 முதல் 29.11.2019 வரையிலான தேர்வுக் கட்டணம் (Exam Fees) மற்றும் மதிப்பெண் பட்டியல் கட்டணம் (TML Fees) செலுத்துவதற்கான வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. 1.Attachment  2.Forms