05.11.2019
அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருள்கள் செவ்வனே பயன்பாட்டில் உள்ளதா என அனைத்து வகை தலைமை ஆசிரயர்கள் கண்காணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT