06.11.2019
நாள் : 07.11.2019 நேரம் : காலை 09.30 மணி முதல் 04.00 மணிவரை
அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளில் 2019 - 2020 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்புபயிலும் மாணவ / மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டல் (Carrier Guidance) கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறும். மாணவர்களை விடுவித்து அனுப்புதல் சார்பாக. ATTACHMENT
இடம் : சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டஅரங்கம்நாள் : 07.11.2019 நேரம் : காலை 09.30 மணி முதல் 04.00 மணிவரை