04.11.2019
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது.
அனைத்து அரசு / அரசு உதவி பெறும் உயர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது.
2016 - 2017, 2017 - 2018 மற்றும் 2018 - 2019 ஆண்டுகளில் சிறப்பு கட்டணம் அரசால் ஈடுசெய்யப்பட்ட தொகையில் சாரண சாரணியர் நிதியிலிருந்து 20% தொகையினை முதன்மைக் கல்வி அலுவலரின் வழியாக இயக்ககத்திற்கு வழங்க வேண்டியுள்ளதால் அனைத்து தலைமை ஆசிரியர்களும் உரிய தொகையினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ1 பிரிவு எழுத்தரிடம் தனிநபர் மூலம் நாளை 05.11.2019 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கலாகிறது.