04.11.2019
சிறுபான்மையினர் நலம் - பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 - 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி சிறுபான்மையின மாணவ / மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை விண்ணப்பிப்பதற்கான கடைசி
தேதி 15.11.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்ப்பினை
பயன்படுத்தி விடுபட்ட மாணவ / மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்று வழங்க உரிய நடவடிக்கை
மேற்கொள்ளுமாறு அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT