Friday, 1 November 2019

01.11.2019 - தேர்வுகள் - அவசரம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - நடைபெறவுள்ள DEC 2019, NMMS தேர்வுகளுக்கு விண்ணபிக்க ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 04.11.2019 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது இவ்வாய்பினை பயன்படுத்தி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யமால் உள்ள பள்ளிகள் பதிவேற்றம் செய்து கொள்ள தெரிவிக்கலாகிறது.