Friday, 1 November 2019

01.11.2019               நினைவூட்டல் -  2  //மிக மிக அவசரம்//
   
 கீழ்கண்ட பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
உதவியாளர் முதல் துப்புரவாளர் வரை அனுமதிக்கப்பட்ட , நிரப்பப்பட்ட மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கையினை இரு நகல்களில் A3  தாளில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அளவுகோல் பதிவேட்டின் நகலுடன் இவ்வலுவலக அ1 பிரிவில்  29.10.2019 அன்று காலை 11 மணிக்குள் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க தெரிவித்திருந்தும்  சில பள்ளிகளை தவிர ஒப்படைக்கவில்லை  மீண்டும் நினைவூட்டல் மூலம்  31.10.2019 காலை 11.00 மணிக்குள் தனிநபர் மூலம் (ஆசிரியர் அல்லாத பணியாளர் மூலம் ) நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது அனால் கீழ்கண்ட பள்ளிகள் இது வரை ஒப்படைக்கவில்லை , இது மிகவும் வருந்தத்தக்கதாகும் , இதனால் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலருக்கு தொகுப்பறிக்கை அனுப்ப இயலாத நிலை உள்ளது. , இனியும் காலம் தாழ்தாமல்   இன்றே உடனடியாக நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   . ATTACHMENT 
 வழங்காத பள்ளிகள் 
1 . கும்மிடிகாம்பட்டி
2 . திம்மணாமத்தூர்
3 . என்.எம். கோயில்
3 . அசோக் நகர்
4 . கோணாபட்டு
5 . பாரண்டப்பள்ளி
6 . அக்ராகரம்
7 . பி,நாயக்கனூர்
8 . நிம்மியம்பட்டு(ம)
9 . பெரியகுரும்பர்தெரு
10 . கனவாய் புதூர்
11 . பெரியகண்ணாலபட்டி
12 . நத்தம் 
13. ஆண்டியப்பனூர்
14 . பொம்மிகுப்பம்
15 . மடவாளம்(ம)
16 . கேதாண்டப்பட்டி
17 . நிம்மியம்பட்டு 
18 . வள்ளிபட்டு
19 . வெள்ளகுட்டை