Friday, 1 November 2019

01.11.2019 - தேர்வுகள் - அவசரம் - அரசு/நிதியுதவிப் பள்ளி உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள தேசியத் திறனாய்வுத்தேர்வு நவமபர் 2019 - இணைப்பில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை அறைக்கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் தேர்வுபணிக்காக உடனடியாக தேர்வுமைய தலைமை ஆசிரியர்களை தொடர்புகொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்குமாறு    இணைப்பில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment