01.11.2019
அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிடர் நல / வனத்துறை / நிதியுதவி / சுயநிதி / தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்கள் கவனத்திற்கு
நாளை,02.11.2019 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வகை பள்ளிகளும் நாளை , 02.11.2019 சனிக்கிழமை வழக்கம்போல் செயல்படும் எனவும், செவ்வாய் கிழமை கால அட்டவணையினை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டக்கல்வி அலுவலர்,
திருப்பத்தூர்.