31.10.2019 நினைவூட்டல் - 6 // மிக மிக அவசரம்//
NMMS - 2019 - 2020 - இணைப்பில் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்களை உடனடியாக இன்றே NSP இணையதளத்தில் (FRESH ENTRY / RENEWAL) பதிவேற்றம்/ புதுப்பித்தல் செய்து INSTITUTE LEVEL - ல் சரிபார்த்து SUBMIT செய்ய இன்றே (31.10.2019 ) கடைசி நாள் என்பதால் இப்பணியை விரைவாக முடிக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் NMMS FRESH NMMS RENEWAL