30.10.2019 நினைவூட்டல் - 05, மிக மிக அவசரம் //தனி கவனம்// NMMS 2019- 2020 - இணைப்பில் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்களை உடனடியாக இன்றே NSP இணையதளத்தில் (FRESH ENTRY / RENEWAL ) பதிவேற்றம் / புதுப்பித்தல் செய்து INSTITUTE LEVEL - ல் சரிபார்த்து SUBMIT செய்து இப்பணியை விரைவாக முடிக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் இணைப்பில் உள்ளன. ATTACHMENT