30.10.2019 // தனிக்கவனம்// சிறுபான்மையினர் நலம் - பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 - 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி பள்ளி நிலையில் (Institute Level) உள்ள மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை Verification செய்து மாவட்ட அளவிற்கு (District Level) பரிந்துரை செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT