25.10.2019 // மிக மிக அவசரம் // // தனி கவனம் //
அனைத்து அரசு /அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு NMMS உதவி தொகை சார்ந்து, தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணாக்கர்கள் பெயர் விடுபடாமல் இணையதளத்தில் இன்றே பதிவேற்றம் (FRESH ENTRY) செய்து, விரைந்து முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் INSTITUTE LEVEL - ல் சரிபார்த்து SUBMIT செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்