25.10.2019 //மிக மிக அவசரம்//
அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
உதவியாளர் முதல் துப்புரவாளர் வரை அனுமதிக்கப்பட்ட , நிரப்பப்பட்ட மற்றும் காலிபணியிடங்களின் எண்ணிக்கையினை இரு நகல்களில் A3 தாளில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அளவுகோல் பதிவேட்டின் நகலுடன் இவ்வலுவலக அ1 பிரிவில் 29.10.2019 அன்று காலை 11 மணிக்குள் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்கமாறு அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . ATTACHMENT