17/10/2019
அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
சாலை பாதுகாப்பு மன்றம் சார்பாக இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 09.10.2019 அன்று மாலை ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இணைப்பில் காணும் பள்ளிகள் இந்நாள் வரை ஒப்படைக்கவில்லை எனவே இணைப்பில் காணும் பள்ளிகள் இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT