17.10.2019 அரசு /நிதியுதவி /உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தானியங்கி நாப்கின் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் பெறப்பட்டு பயன்பாட்டில் உள்ள விவரம் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 11/10/2019 மாலை ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இணைப்பில் காணும் பள்ளிகள் இந்நாள் வரை ஒப்படைக்கவில்லை எனவே இணைப்பில் காணும் பள்ளிகள் இன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT