09.10.2019
அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
சாலை பாதுகாப்பு மன்றம் சார்பாக இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT