09.10.2019 //தேர்தல் மிக மிக அவசரம் //
அனைத்து அரசு /நிதியுதவி /உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு.
அனைத்து அரசு /நிதியுதவி /உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு.
இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று 09.10.2019 பிற்பகல் 1.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை நேரில் அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். படிவத்தில் தலைமை ஆசிரியர் முதல் அடிப்படை பணியாளர்கள் வரை எவரது பெயரும் விடுபடக்கூடாது என தெரிவிக்கலாகிறது ATTACHMENT