30.09.2019
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இத்துடன் இணைத்துள்ள அரசு கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு 2018-2019 to 2019-2020 வரை 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கியமை - உரிய பதிவுகள் மேற்கொள்ள கோருதல் சார்பு ATTACHMENT