27.09.2019 //மிக மிக அவசரம்//
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
NMMSS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை NSP இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது (கல்வி உதவித்தொகை பெற) ஏற்படும் இடையூறுகளுக்கு இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை கவனமாக பின்பற்றி பதிவேற்றம் / புதுப்பித்தல் பணியை உரிய காலத்திற்குள் நிறைவாக செய்து முடித்திட சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்