27.09.2019
அனைத்து அரசு மற்றும் அரசு
உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019 – 2020 ம்
கல்வியாண்டிற்கான இரண்டாம் பருவம் விலையில்லா பாடநூல்கள் மற்றும் நோட்டு
புத்தகங்கள் 30.09.2019 தேதிக்குள் பெற்று வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வழங்கிய விவரங்களை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப
தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT