Tuesday, 16 July 2019

16.07.2019  மிக மிக அவசரம் - தனிகவனம் - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       EMIS - இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் எந்த ஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT