Tuesday, 16 July 2019


16.07.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

     14.07.2019 அன்று தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாமல் 18.07.2019 அன்று கலந்துக்கொள்ள உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான ஆணையினை உடனடியாக இவ்வலுவலக அ1 பிரிவில் பெற்றுச் சென்று ஆசிரியர்களுக்கு வழங்கிவிட்டு ஒப்புகையினை  நாளை காலை 10.30 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.