Wednesday, 17 July 2019

17.07.2019 - அனைத்து அரசு/நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  - நடைபெற்று முடிந்த ஜுன் 2019, மேல்நிலை முதலாம் ஆண்டு சிறப்பு துணைத்தேர்வு, தேர்வு முடிவுகளை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 18.07.2019 பிறபகல் 02.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்வது மற்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள்.  Attachment