02.07.2019 - மிக மிக அவசரம்
அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியகள் கவனத்திற்கு
2019- 2020 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாம் பருவம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான தமிழ் வழி, ஆங்கில வழி மற்றும் சிறுபான்மை மொழி விலையில்லா பாடநூல்களின் தேவைப்பட்டியல் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 05.30 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ONLINE ATTACHMENT
ONLINE ATTACHMENT