02.07.2019 - 2017-2018 மற்றும் 2018-2019 ஆம் ஆண்டிற்க்கான ஆங்கிலக் வழிக் கல்விக்கான கற்பிப்புக் கட்டணம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்டதற்க்கான பயனீட்டுச் சான்றினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மூன்று நகல்களில் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைத்து அதன் விவரத்தை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT