Tuesday, 2 July 2019



02.07.2019 -  அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       EMIS - இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் எந்த ஒரு வகுப்பும் விடுபடாமல்  அனைத்து மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT