14.02.2019 – மிக
அவசரம் - அனைத்து வகை அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
–
2017-18 ஆம் கல்வியாண்டில்
பயின்ற 12ஆம் வகுப்பு மாணாக்கர்கள் மற்றும் 2018-19 கல்வியாண்டில் பயிலும் 11 ஆம் வகுப்பு
மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் விவரங்களை பெயர்ப்பட்டியலுடன் (Nominal
Roll) ஒப்பிட்டு மடிக்கணினி (Laptop) கேட்புபட்டியல் விவரத்தினை ELCOT இணையத்தளத்தில் பதிவேற்றம்
செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட கேட்புபட்டியலின் நகல் (Printout), இணைப்பில் உள்ள படிவங்கள்
மற்றும் மேற்கண்ட வகுப்புகளுக்கான மாணாக்கர்களின்
பெயர் பட்டியல் நகலினையும் (Nominal Roll) சேர்த்து தங்கள் பள்ளியில் பணிபுரியும் கணினி ஆசிரியர் அல்லது கணினி தெரிந்த ஆசிரியர் வழியாக மடிக்கணினியுடன் காட்பாடி, காந்திநகர்
SSA அலுவலகத்தில் இன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு திருப்பத்தூர் கல்வி மாவட்ட அனைத்து
வகை அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: பெயர்பட்டியலின்
மாணாக்கர்களின் எண்ணிக்கையும் ELCOT இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணாக்கர்களின்
எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும். FORMS
(குறிப்பு :- காந்திரநகர் SSA அலுவலகத்தில் ஒப்படைக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் (நாளை) 15.02.2019 காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)
(குறிப்பு :- காந்திரநகர் SSA அலுவலகத்தில் ஒப்படைக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் (நாளை) 15.02.2019 காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)