13.02.2019 - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி /ஆதி திராவிட மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - நாளை (14.02.2019) காலை 10.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் ERP பதிவு மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தங்கள் பள்ளியில் பணிபுரியும் கணினி தெரிந்த ஆசிரியர் ஒருவர் மடிக்கணினியுடன் (LAPTOP) அக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. கூட்டத்தில் கலந்துகொள்ளும்போது கீழ்க்கண்ட தகவல்கள் அளிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
1. 2011-12ஆம் ஆண்டு முதல் 2017-18 ம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம் மற்றும்
மாணவர்களின் எண்ணிக்கை ERP பதிவேடு ஆகியவை கொண்டுவர வேண்டும்.ATTACHMENT