07.02.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்து வகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதவர்கள் கவனத்திற்கு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை 11.02.2019 பிற்பகல் முதல் 12.02.2019 வரை பதிவிறக்கம் செய்தல், திருத்தங்கள் இருப்பின் சிவப்பு மையினால் திருத்தங்கள் செய்து மற்றும் திருத்தங்கள் இல்லை எனில் பதிவிறக்கம் செய்த பெயர்ப்பட்டியலில் "இன்மை"-யினை பதிவு செய்து திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 12.02.2019 மாலை 04.00 மணிக்குள் தவறாது ஒப்படைக்க சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment