08.02.2019 - நினைவூட்டல் - மிக மிக அவசரம் -
அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - (BIOMETRIC ATTENDANCE SYSTEM) USER REGISTRATION செய்வதற்கான வழிமுறைகள்
(BIOMETRIC ATTENDANCE SYSTEM) இணைப்பில் உள்ள வழிகாட்டுதலை பயன்படுத்தி உடனடியாக பதிவு செய்யுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் USER REGISTRATION இந்நாள்வரையில் செய்யாதது வருத்தத்திற்குரியது எனவே 12.02.2019 அன்றைக்குள் அனைத்து தலைமை ஆசிரியர்களும் (BIOMETRIC ATTENDANCE SYSTEM) USER REGISTRATION முடித்திருக்க வேண்டும். பதிவு செய்யாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் பார்வைக்கு அனுப்பப்பட உள்ளது என்ற விவரம் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. Attachment