07.02.2019 - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - பள்ளி மாணாக்கர்களின் பேருந்து பயண அட்டை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கு வரபெற்றுள்ளது அதனை ஆளறிச்சான்றினை சமர்ப்பித்து பெற்றுச் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.