05.02.2019 - VPRC - மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிய விவரங்களை அனுப்ப சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் 2 பிரதிகளிலும் மற்றும் DEBIT & CREDIT பக்க நகல் இவ்வலுவலகத்தில் (05.02.2019) இன்று 2.30 மணிக்குள் நேரில் வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் தொடர்பான மாதாந்திர அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட உள்ளதால் கால தாமதத்தை தவிர்க்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment