04.02.2019 - தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையின் அறிவிப்பு
குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பு மாத்திரைகள் சுகாதாரத் துறையின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் வருகின்ற 08.02.2019 மற்றும் 14.02.2019 ஆகிய நாட்களில் வழங்கப்படவுள்ளது, இப்பொருள் தொடர்பாக பள்ளிக்கு வருகைதரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பினை நல்குமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment