31.01.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - USER REGISTRATION செய்வதற்கான வழிமுறைகள்
(BIOMETRIC ATTENDANCE SYSTEM) இணைப்பில் உள்ள வழிகாட்டுதலை பயன்படுத்தி உடனடியாக பதிவு செய்யுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment