Wednesday, 30 January 2019

31.01.2019 - VPRC - மூலம்  நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிய  விவரங்களை  அனுப்ப சார்ந்த பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க  நகல் 2 பிரதிகளிலும்  மற்றும்  DEBIT & CREDIT  பக்க நகல் இன்று 12.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் வழங்க  சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  Attachment