Wednesday, 30 January 2019

30.01.2019 - தேர்வுகள் அவசரம் - அனைத்துவகை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  மார்ச் 2019 - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுமைய பள்ளிகள் மற்றும் இணைப்பு பள்ளிகளின் விவரங்கள் மற்றும்  தேர்வெழுதும் மாணாக்கர்களின் விவரங்களை நாளை 31.01.2019 காலை 12.00 மணிக்குள் சரிபார்த்துகொள்ளமாறு அனைத்துவகை தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.